திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த் துறைக் காலே ஒழிவர் ஒழிந்த பின்
வேர்த் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த் தலை மூழ்குவர் நீதி இலோரே.

பொருள்

குரலிசை
காணொளி