பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாசந்தி பேசி மணம் புணர்ந்த அப்பதி நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை ஆ சந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப் பாசம் தீ சுட்டுப் பலி அட்டினார்களே.