பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக் கொடியா ரொடு மந்தணம் கொண்டார் இடப் பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.