திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்
செப்ப மதிள் உடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிள் உடைக் கோயில் சிதைந்த பின்
ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார் களே.

பொருள்

குரலிசை
காணொளி