திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காலும் இரண்டு முகட்டு அலக் கென்று உள
பாலுள் பரும் கழி முப்பத்து இரண்டு உள
மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன்
போல் உயிர் மீளப் புக அறியாதே.

பொருள்

குரலிசை
காணொளி