திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாம்பு மதியைத் தினல் உறும் பாம்பினைத்
தீங்கு கதிரையும் சோதித்தனல் உறும்
பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ
நீங்கல் கொடானே நெடும் தகையானே.

பொருள்

குரலிசை
காணொளி