திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆம் உயிர்த் தேய் மதி நாளே எனல் விந்து
போம் வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையில் கட்டு உண்ணும் மூலத்தில்
ஓ மதியத்து உள் விட்டு உரை உணர்வாலே.

பொருள்

குரலிசை
காணொளி