திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாறு மதியும் மதித்து இரு மாறு இன்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப் படில்
ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும்
பாறு படா இன்பம் பார்மிசைப் பொங்குமே.

பொருள்

குரலிசை
காணொளி