திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அமுதப் புனல் வரு மாற்றம் கரைமேல்
குமிழிக் குள் சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண் தோட்டித் தரிக்க வல்லார்க்கு
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே.

பொருள்

குரலிசை
காணொளி