திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேறு உறச் செம் கதிர் மெய்க்கலை ஆறு ஓடும்
சூர் உற நான்கும் தொடர்ந்து உறவே நிற்கும்
ஈறிலி நன் கலை ஈர் ஐந் தொடே மதித்து
ஆறுள் கலையுள் அகலுவா வாமே.

பொருள்

குரலிசை
காணொளி