பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பத்திப் பணித்துப் பரவும் அடி நல்கிச் சுத்த உரையால் துரிசு அறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு ஆமே