திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே
சித்தம் யாவையும் திண் சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ் இடத்தே அமர்ந்தானே

பொருள்

குரலிசை
காணொளி