திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர் நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டதுஅது
ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி