திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பால் ஆய்
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல் கலால்
எல்லாரும் உய்யக் கொண்டு இங்கே அளித்த லால்
சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே.

பொருள்

குரலிசை
காணொளி