பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன் எய்த வைத்தது ஓர் இன்பப் பிறப்பினை முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை தன் எய்தும் காலத்துத் தானே வெளிப்படும் மன் எய்த வைத்த மனம் அது தானே.