திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மைப்
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உருவாய் அருளா விடில் ஓர ஒண்ணாதே

பொருள்

குரலிசை
காணொளி