பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த சிவனே என அடி சேர வல்லார்க்கு நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும் பவம் ஆனது இன்றிப் பரலோகம் ஆமே.