பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும் செறிந்து உணர்ந்து ஓதித் திரு அருள் பெற்றேன் மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை பிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே.