பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை வான் நந்தி என்று மகிழும் ஒருவற்குத் தான் நந்தி அங்கித் தனிச் சுடர் ஆமே.