பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பார் திண்மையும் ஒண்மைச் சிவம் ஆய அவ் அரன் வண்மையும் எட்டு எட்டுச் சித்தி மயக்கமும் அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே.