திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து
தேடுமுகம் ஐந்து செங் கணின் மூ ஐந்து
நாடும் சதா சிவ நல் ஒளி முத்தே.

பொருள்

குரலிசை
காணொளி