திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும்
சத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல் வட்டம் சலம் உற்று இருந்திடும்
சத்தி உரு ஆம் சதா சிவன் தானே

பொருள்

குரலிசை
காணொளி