பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்றிய வாறும் உடலின் உடன் கிடந்து என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது தென் தலைக்கு ஏறத் திருந்தும் சிவன் அடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.