திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை
வேறு ஓர் உரை செய்து மிகைப் பொருளாய் நிற்கும்
ஏறு உரை செய் தொழில் வானவர் தம்மொடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி