திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாணு நல் ஈசான நடுஉச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகந்து தற் புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாண் உற வாமம் ஆம் சத்தி நல் பாதமே.

பொருள்

குரலிசை
காணொளி