திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செஞ் சடைச் சோதிப் பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதிப் பிரானைத்
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே.

பொருள்

குரலிசை
காணொளி