திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இலிங்க நல் பீடம் இசையும் ஓங் காரம்
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறை விந்து நாதமே.

பொருள்

குரலிசை
காணொளி