பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம் வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம் செஞ்சு உறு செஞ் சுடர் சேகரி மின் ஆகும் செஞ் சுடர் போலும் தெசாயுதம் தானே.