திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிடத்
தாங்கிடும் ஈர் ஏழு தான் நடு ஆனதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி