பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து; இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான், அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!