பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய், கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள் ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ!