பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான், பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய், முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல், புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!