பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி, நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும், நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப் பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!