பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ, தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய் பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!