பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்ட(து)இப்பால் முடியொன்(று)இவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது; முற்றும்வெள்ளைப் பொடியொன்று தோளெட்டுத் திக்கின் புறத்தன; பூங்கரும்பின் செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே.