பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்;நறை மாமலர்சேர் தாமத்தி னாலுன் சரண்பணி யேன்;சார்வ தென்கொடுநான்? வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய், சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே.