| இறைவன்பெயர் | : | உத்தவேதீசுவரர் ,சொன்னவாறு அறிவார் |
| இறைவிபெயர் | : | அமிர்த முகிலாம்பிகை ,,மிருது முகிலாம்பிகை,பரிமள சுகந்த அரும்பன்னவன முலையாள், |
| தீர்த்தம் | : | ௧.காவேரி ,சுந்தரதீர்த்தம், வடக்குளம் (பத்ம தீர்த்தம் ) முதலியன .. |
| தல விருட்சம் | : |
திருத்துருத்தி (அருள்மிகு ,உத்தவேதீசுவரர் திருக்கோயில் ,)
அருள்மிகு உத்தவேதீசுவரர் திருக்கோயில் ,குத்தாலம் அஞ்சல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 801
அருகமையில்:
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள்
அடுத்து அடுத்து அகத்தியோடு, வன்னி, கொன்றை,
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு
கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி
துறக்குமா சொலப்படாய்! துருத்தியாய்! திருந்து
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம்
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த
சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன்
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ்
திருநாவுக்கரசர் (அப்பர்) :பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக்
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை
“பாதியில் உமையாள் தன்னைப் பாகமா
குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி
கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும்,
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு
பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும்
பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும்,
புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும்
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும்,