பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மதி வட்டம் ஆக வரை ஐந்து நாடி இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால் பதி வட்டத்துள் நின்று பாலிக்குமாறு மது விட்டுப் போம் ஆறு மாயல் உற்றேனே.