பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சாத்திடும் நூறு தலைப் பெய்து நின்றவர் காத்து உடல் ஆயிரம் கட்டு உறக் காண்பர்கள் சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் மூத்து உடன் கோடி உகம் அது ஆமே.