பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூறும் பொருளில் தகார உகாரங்கள் தேறும் பொருள் இது சிந்தை உள் நின்றிடக் கூறும் மகாரம் குழல் வழி ஓடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.