பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாலும் கடந்தது நால்வரும் நால் ஐந்து பாலம் கடந்தது பத்துப் பதினைந்து கோலம் கடந்த குணத்து ஆண்டு மூ இரண்டு ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே.