பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும் பின்னிய மார்பு இடைப் பேராமல் ஒத்திடும் சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும் உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.