பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ அணங்கு உடன் ஆதித்தன் ஆறு விரியின் வணங்கு உடனே வந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக்கு ஆகச் சுழல்கின்ற வாறே.