பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூத்தன் குறியில் குணம் பல கண்டவர் சாத்திரம் தன்னைத் தலைப் பெய்து நிற்பர்கள் பார்த்துஇருந்து உள்ளே அனு போகம் நோக்கிடில் ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே.