பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அழிகின்ற ஆண்டு அவை ஐ ஐஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்று என்பது ஆகும் கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப எழுகின்ற ஈர் ஐம்பத்து எண் அற்று இருந்ததே.