பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள் பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.