திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருமந்த தேவர், அயன், திருமாற்கு, அரிய சிவம்
உருவந்து, பூதலத்தோர் உகப்பு எய்த, கொண்டருளி,
கரு வெந்து வீழக் கடைக்கணித்து, என் உளம் புகுந்த
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி