திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆ! ஆ! அரி, அயன், இந்திரன், வானோர்க்கு, அரிய சிவன்,
வா, வா என்று, என்னையும் பூதலத்தே வலிந்து ஆண்டுகொண்டான்;
பூ ஆர் அடிச் சுவடு என் தலைமேல் பொறித்தலுமே,
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி