திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விண்ணோர் முழு முதல்; பாதாளத்தார் வித்து;
மண்ணோர் மருந்து; அயன், மால், உடைய வைப்பு; அடியோம்
கண் ஆர, வந்துநின்றான்; கருணைக் கழல் பாடி,
தென்னா, தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி