திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உருகிப் பெருகி, உளம் குளிர முகந்துகொண்டு,
பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை
மருவி, திகழ் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம்
திருவைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி